பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ நிகழ்வு சூப்பர் எல் நினோவாக வலுப்பெற்றது
ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் எல் நினோ உருவாவது இதுவே முதல் முறை, நவம்பர் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 3.5° செல்சியஸ் மேல் தீவிரமடையக்கூடும் என கணிப்பு தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்
