News
ஐடிஐ படிப்பு ஜூன் 30 மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் ஜூன் 23 கால அவகாசம் ட்டிக்கப்படுவதாக அறிவிப்பு
Published : Jun 16, 2026 11:49:44 AM - 5 months ago
ஐடிஐ படிப்பு ஜூன் 30 மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் ஜூன் 23 கால அவகாசம் ட்டிக்கப்படுவதாக அறிவிப்பு
ஐடிஐ படிப்பில் சேருவதற்கான வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஜூன் 23 நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு!
ஐடிஐ படிப்பில் சேருவதற்கான கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 13ம் தேதி முடிந்த நிலையில் வரும் 30வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
