News
மின்வெட்டு குறித்து கருத்து: தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக தரப்பில் அவதூறு நோட்டீஸ்
Published : Jun 08, 2026 11:17:18 AM - 2 months ago
தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு பிரச்சினைக்கு திமுகவினர்தான் காரணம் என்று திருவிக நகர் தொகுதி தவெக எம்எல்ஏ பல்லவி மிகவும் பொறுப்பற்ற முறையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அதற்காகத்தான் அவருக்கு தற்போது அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனது பொய்யான குற்றச்சாட்டுக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
