News
தவெக ஆட்சியை 6 மாதம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று சொல்லியிருந்தோம் - திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்
Published : Jun 02, 2026 02:37:27 PM - 5 months ago
தவெக ஆட்சியை 6 மாதம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று சொல்லியிருந்தோம். ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? மக்கள் நலன் கருதித்தான் நாங்கள் கேள்விகளை எழுப்புகிறோம்’’
- திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்
