News
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் , வடசென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் நா. பாலகங்கா, இன்று தவெகவில் இணைந்துள்ளனர்
Published : Jun 13, 2026 09:27:50 PM - 2 months ago
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், வடசென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் நா. பாலகங்கா,
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால்,
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா,
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் ஏ.இளவரசன்,
திருநெல்வேலி முன்னாள் மேயர் E.புவனேஸ்வரி,
இப்படி அதிமுக, தொழிற்சங்கத்தினரும் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்
