News
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2026 ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி
Published : Jul 27, 2026 10:48:00 AM - 4 days ago
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2026 ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 | காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியா இதுவரை 4 பதக்கங்கள் வென்று உள்ள நிலையில் ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ராஜா முத்துபாண்டி