News
ஆவின் தட்டுப்பாடு ஏன்...- அமைச்சர் விஜயலட்சுமி.
Published : Oct 07, 2026 04:09:39 PM - 3 weeks ago
ஆவின் தட்டுப்பாடு ஏன்...- அமைச்சர் விஜயலட்சுமி.
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வால் மீண்டும் சில பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு திரும்பி உள்ளனர். இதனால் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் பால் விலை உயர்வால் அதிக மக்கள் ஆவின் பாலுக்கு மாறி வருகின்றனர். இதனால் சில இடங்களில் ஆவின் பால் தேவை அதிகரித்து உள்ளது- அமைச்சர் விஜயலட்சுமி.
