WWE மல்யுத்த ஜாம்பவான் PAC உயிரிழப்பு.
பிரபல WWE மல்யுத்த வீரர் பெஞ்சமின் சாட்டர்லி (40) உயிரிழப்பு
‘PAC' எனப் அழைக்கப்பட்ட இவரின் இழப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
WWE-ன் தலைமை அதிகாரியான டிரிபிள் எச் சாட்டர்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
