News
தமிழர் முன்னேற்றத்தின் பெருஞ்சூரியன் கலைஞர்; அவரது ஒளி என்றும் அணையாது! - கழக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி
Published : Jun 03, 2026 01:20:10 PM - 2 months ago
கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கழக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி மலர் தூவி நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகள் உடனிருந்து கலைஞரின் நினைவைப் போற்றி அஞ்சலி செலுத்தினர்
