News
மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் விரைந்து மின்சாரம் வழங்க உத்தரவு.-அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு
Published : Jun 11, 2026 12:55:42 PM - 2 months ago
மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் விரைந்து மின்சாரம் வழங்க உத்தரவு. சென்னையில் புதுப்பேட்டை, ஏழுகிணறு பகுதிகளில் மின்மாற்றி, கேபிள் பழுதால் பாதிப்பு. சென்னையில் மின் விநியோகத்தை உறுதிப்படுத்த 125 வாகனக் குழுக்கள் அமைத்து தீவிர பணி'' மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நள்ளிரவில் அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு
