News
கில்லர்' படப்பிடிப்பின்போது விபத்து - ஒருவர் உயிரிழப்பு.
Published : Jun 03, 2026 11:55:47 AM - 2 months ago
* சென்னை பெரம்பூரில் பின்னி மில் வளாகத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்' நடைபெற்ற படப்பிடிப்பின் போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு.
* சிலிண்டர் வெடித்து மதன்(25) என்பவர் உயிரிழப்பு.
*சிலிண்டர் வெடித்து விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.
