News
பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக தகவல் ?
Published : Jun 02, 2026 02:23:36 PM - 2 months ago
பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக தகவல்*
தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் வெளிவந்துள்ளன. பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்தபோது விலகல் கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாக தகவல் வெளிவந்துள்ளன.
