News
கரூர் சம்பவம் அரசு பணி ஆணை ரத்து-தமிழக அரசு மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
Published : Aug 14, 2026 11:48:26 AM - a month ago
கரூர் சம்பவம் அரசு பணி ஆணை ரத்து-தமிழக அரசு மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி வழங்கிய ஆணை ரத்து - தமிழக அரசு மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
