News
மதிமுகவில் இருந்து சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் விலகல்
Published : Jun 26, 2026 04:16:53 PM - a month ago
மதிமுகவில் இருந்து விலகிவிட்டேன் என சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் பேட்டி
மதிமுகவில் இருந்து விலகிவிட்டேன் என சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் பேட்டி அளித்துள்ளார். மதிமுகவில் இருந்து விலகி தற்போது திமுக உறுப்பினராக உள்ளதால் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என செந்தில் செல்வன் விளக்கம் அளித்தார்
