News
பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ஆம் ஆண்டு தொடக்க விழா கட்சி கொடியேற்றி வைத்தார் அன்புமணி ராமதாஸ்
Published : Jul 16, 2026 08:50:42 PM - 2 weeks ago
பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ஆம் ஆண்டு தொடக்க விழா கட்சி கொடியேற்றி வைத்தார் அன்புமணி ராமதாஸ்
இன்று, பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஈஞ்சம்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியேற்றி, மரக்கன்று நட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு, உணவு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடிய போது.!