News
தனியார் பள்ளி அனுமதியில் மோசடி செய்ததாக வழக்கு - அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு
Published : Sep 16, 2026 12:13:13 PM - a month ago
தனியார் பள்ளி அனுமதியில் மோசடி செய்ததாக வழக்கு - அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கி தருவதாக கூறி பல கோடி பெற்று மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் திருச்சியில் அன்பில் மகேஷ்க்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனை
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக பி.டி. அரசகுமார் ஏற்கெனவே கைது இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரிக்கும் நிலையில் முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸின் திருச்சி, சென்னை இல்லங்களில் சோதனை.
