News
உலகில் முதல் முறையாக ஒரு ட்ரில்லியன் டாலர் சொத்து எலான் மஸ்க்
Published : Jun 12, 2026 05:57:45 PM - 2 months ago
உலகில் முதல் முறையாக ஒரு ட்ரில்லியன்
டாலர் சொத்து மதிப்பை கொண்டவராக உருவெடுத்தார் எலான் மஸ்க்
SpaceX நிறுவனம் இன்று IPO வெளியிட்டு, அமெரிக்க பங்குச்சந்தையில் களமிறங்கியதை அடுத்து, எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
