News
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை ஒட்டி, தாம்பரம் - திருவாரூர் இடையே வரும் 28ம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
Published : Aug 23, 2026 11:06:15 AM - 3 weeks ago
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை ஒட்டி, தாம்பரம் - திருவாரூர் இடையே வரும் 28ம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக 29ம் தேதி திருவாரூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
