News
உதயநிதி ஸ்டாலின் திமுக கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை காணொளி வாயிலாக நடத்தினார்
Published : Jul 29, 2026 11:54:44 AM - 5 days ago
உதயநிதி ஸ்டாலின் திமுக கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை காணொளி வாயிலாக நடத்தினார்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கழகத்தலைவர்
முக .ஸ்டாலின்
அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை காணொளி வாயிலாக நடத்தினோம்.
தலைவர் அவர்களின் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு நலன் சார்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஆற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். என்று உதயநிதி ஸ்டாலின் தன் x தளத்தில் பதிவிட்டுள்ளார்
