News
முதலமைச்சர் திரு .விஜய் அவர்களை கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு
Published : Jul 29, 2026 02:00:15 PM - 5 days ago
முதலமைச்சர் திரு .விஜய் அவர்களை கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை (29.07.2026) தலைமைச் செயலகத்தில், கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (Federation of Coimbatore Industrial Associations) திரு. ஜே.ஜேம்ஸ், திரு.எஸ். சுருளிவேல், திரு. ஏ. சிவசண்முககுமார் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.