News
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டை தேடி கரூர் போலீசார் சென்னை வருகை தந்தன
Published : Jun 20, 2026 12:44:06 PM - a month ago
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டை தேடி கரூர் போலீசார் சென்னை வருகை தந்தனர். ஏ.டி.எஸ்.பி தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அசோக் முன்பு தங்கியிருந்த வீட்டை குறிவைத்து கரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஆர்.ஏ.புரம் கஸ்தூரி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட நிலையில், செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் ஏற்கனவே வீட்டை காலி செய்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
