News
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை சரிவு
Published : Jul 17, 2026 04:10:35 PM - 2 weeks ago
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை சரிவு. நீட் தேர்வில் 61,306 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்வில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்
நீட் தேர்வு எழுதிய 1,08,601 மாணவர்களில் 61,306 பேர் தேர்ச்சி.கடந்த ஆண்டை விட தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 14,875 குறைவு
