News
முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் “ஒரு புதிய தொடக்கம்” புத்தகத்தை (Coffee Table Book) வெளியிட்டார்.
Published : Aug 17, 2026 03:59:01 PM - 4 weeks ago
முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் “ஒரு புதிய தொடக்கம்” புத்தகத்தை (Coffee Table Book) வெளியிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் (17.8.2026) தலைமைச் செயலகத்தில், இவ்வரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள், அவை தொடர்பான விளக்கங்களுடன் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகத்தை (Coffee Table Book) வெளியிட்டார்.