News
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "Yonex - Sunrise All India Senior Ranking Badminton Tournament" தொடக்கவிழா நடைபெற்றது
Published : Jul 16, 2026 08:58:30 PM - 4 months ago
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "Yonex - Sunrise All India Senior Ranking Badminton Tournament" தொடக்கவிழா நடைபெற்றது
உடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா அவர்கள், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான திரு.ஐசரி கே.கணேஷ் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் திரு.J.மேகநாத ரெட்டி அவர்கள், தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொருளாளர் திருமதி.C.லதா அவர்கள், தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க பொதுச் செயலாளர் திரு.சஞ்சய் மிஷ்ரா அவர்கள்.! கலந்து கொண்டனர்