News
*90 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் - செப்.1 நீர் திறப்பு*
Published : Aug 29, 2026 12:19:24 PM - 2 weeks ago
*90 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் - செப்.1 நீர் திறப்பு*. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு செப்.1 நீர் திறக்க உள்ள நிலையில், தொடர் நீர்வரத்து காரணமாக 90 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6571 கன அடியில் இருந்து 6702 கன அடியாக அதிகரித்துள்ளது.
