News
வேளாண்துறை அமைச்சரின் தொகுதியிலேயே மழை நீரில் நெல் மிதக்கிறது: பிரேமலதா விஜயகாந்த்
Published : Aug 07, 2026 03:45:42 PM - a month ago
சென்னை: வேளாண்துறை அமைச்சரின் தொகுதியிலேயே மழை நீரில் நெல் மிதக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். நீட், காவிரி, மேகதாது பிரச்சனையில் அனைத்து கட்சியினருடன் சென்று பிரதமரை முதல்வர் சந்திக்க வேண்டும். கர்நாடகாவில் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. காவிரி பிரச்சனைக்கு தீர்வு ஒன்றிய அரசிடம் தான் உள்ளது என கூறினார்
