News
மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது
Published : Jul 23, 2026 10:51:06 AM - a week ago
இந்த ஒவ்வொரு அம்சத்திலும், நீட் தோல்வியடைந்துள்ளது. அது கற்றலின் மையத்தைப் பள்ளிகளிலிருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றியுள்ளது, அவ்வளவுதான்.
நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானதுமாகும். சமீபத்திய நிகழ்வுகள் அந்தக் கவலையை உறுதிப்படுத்தியுள்ளன.
தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது. என்று முக ஸ்டாலின் x தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த தலைப்பு அங்கம் Read my op-ed in today's
@The_Hindu
: https://thehindu.com/opinion/op-ed/mk-stalin-writes-neets-promise-has-failed-its-time-to-trust-states/article71255106.ece
