News
ராணிப்பேட்டை, சரக்கு வாகனம் மீது பைக் மோதி கோர விபத்து. மற்றும் ஆற்காடு 18 சவரன் தங்கம் , 1/2 கிலோ வெள்ளி, 1.70 லட்சம் ரொக்கம் போலீஸ் வலைவீச்சு
Published : Jun 12, 2026 01:26:28 PM - 2 months ago
ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் அருகே சரக்கு வாகனம் மீது பைக் மோதி கோர விபத்து. பைக்கில் சென்ற வேலு, சிறுவன் அஸ்வந்த், சிறுமி அனுஸ்ரீ உயிரிழப்பு
பலத்த காயங்களுடன் மற்றொரு சிறுவன் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி
மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சாத்தூரில் விவசாயி கோபாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் நுழைந்து 18 சவரன் தங்க நகைகள், 1/2 கிலோ வெள்ளி, 1.70 லட்சம் ரொக்கம் கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
