News
நடிகர் சிவகார்த்திகேயன் தேசிய விருது பெற்ற அமரன் திரைப்பட குடும்பம் முழுவதற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்
Published : Jul 19, 2026 04:57:37 PM - 2 weeks ago
நடிகர் சிவகார்த்திகேயன் தேசிய விருது பெற்ற அமரன் திரைப்பட குடும்பம் முழுவதற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்
எங்கள் #அமரன் குடும்பம் முழுவதற்கும் இது ஒரு பெருமைக்குரிய நாள்
72வது தேசிய திரைப்பட விருதுகள் (2024) விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற எனது அன்பு இயக்குநர் ராஜ்குமார்_கே.பி.
சிறந்த இசையமைப்பிற்கான (பின்னணி இசை) விருதைப் பெற்ற
ஜிவிபிரகாஷ் மற்றும் சிறந்த படத்தொகுப்பிற்கான விருதைப் பெற்ற
கலைவாணனா அவர்களுக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தேசிய விருது பெற்ற அமரன் திரைப்பட குடும்பம் முழுவதற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்