News
CJP-க்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்
Published : Oct 10, 2026 12:20:57 PM - 3 weeks ago
முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி
CJP-க்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்
"பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள அரசு"
முதல்வர் விஜய் யாருக்கு பயந்து நடுங்கி இளைஞர்களின் போராட்டத்தை நசுக்குகிறார் என கேள்வி
