கரூருக்கு செல்ல விடாமல் என்ன செய்ய வேண்டுமோ அதை திமுக செய்து வருகிறது - அமைச்சர் CTR நிர்மல்குமார்
Published : Jul 07, 2026 11:22:30 AM - 4 weeks ago
கரூருக்கு செல்ல விடாமல் என்ன செய்ய வேண்டுமோ அதை திமுக செய்து வருகிறது
- அமைச்சர் CTR நிர்மல்குமார்
முதல்வராக இருக்கும் போதே கரூருக்கு செல்ல விடாமல் என்ன செய்ய வேண்டுமோ அதை திமுக செய்து வருகிறது. கரூருக்கு முதல்வர் செல்வதால் திமுக என்ன பயம்? ஏன் மனு போடுகிறார்கள்? ஆட்சியில் இருக்கும்போது தான் செய்தீர்கள். இப்போது திமுக என்ற கட்சிக்கு என்ன பிரச்னை? இப்போதே இப்படியென்றால் முதல்வராக இல்லாதபோது இவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என யோசித்து பாருங்கள்’’ பத்திரிக்கை யாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்
- அமைச்சர் CTR நிர்மல்குமார்
அனைத்து துறைகளையும் சீரமைக்க வேண்டியுள்ளது. அதை விடுத்து அரசு ஊழியர்களை தவறு சொல்ல கூடாது. துறைகளை சீரமைத்து விட்டு ஆய்வு செய்வதே சரி. ஆகவே அவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் தேவையற்ற ஆய்வுகளை செய்ய கூடாது என CM அறிவுறுத்தியுள்ளார். ஒருசிலர் சொந்த ஊர்களின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என விருப்பப்படுவார்கள். அந்த நோக்கத்தில் அமைச்சர் கீர்த்தனாவும் சென்றிருக்கலாம். ஆனால் அவர் எந்த நோக்கத்தில் சென்றார் என முழுமையாக தெரியவில்லை.'' என்றும் கூறினார்
- அமைச்சர் CTR நிர்மல்குமார்
