News
டெல்லி வந்தடைந்த முதல்வர் விஜய்! சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திக்கிறார் ? என தகவல்
Published : Jun 10, 2026 02:06:27 PM - 2 months ago
டெல்லி வந்தடைந்தார் முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக அரசு முறை பயணமாக டெல்லி வந்தடைந்தார் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய். வெள்ளிக்கிழமை வரை டெல்லி தங்கும் முதல்வர் விஜய் பல்வேறு முக்கிய சந்திப்புகளை மேற்கொள்கிறார்.
முதல்வர் விஜய் இன்று மாலை 6.30 மணிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திக்கிறார் ? என தகவல்
சோனியா காந்தி இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல்
