News
இஸ்ரேல் மீதான தாக்குதலை ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால் பெய்ரூட்டில் உள்ள அவர்களின் இலக்குகள் மீது தாக்குதல் டிரம்ப்பிடம் கூறியதாக நெதன்யாகு பேச்சு
Published : Jun 02, 2026 12:59:57 PM - 5 months ago
இஸ்ரேல் மீதான தாக்குதலை ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால் பெய்ரூட்டில் உள்ள அவர்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப்பிடம் கூறியதாக நெதன்யாகு பேச்சு .
லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்குள் இஸ்ரேல் படைகள் நுழையாது. இரு நாடுகளும், பரஸ்பர பகைமைகளை தவிர்த்து விட்டு விட்டு தற்காலிக தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வார்கள் என்று நேற்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
