News
இசைஞானி இளையராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
Published : Jun 02, 2026 12:20:35 PM - 2 months ago
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!''
- இசைஞானி இளையராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
