News
ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது
Published : Jun 15, 2026 09:29:59 AM - 2 months ago
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
* ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது
* தவெக ஆட்சி அமைத்த பிறகு 2ஆவது மாதமாக மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு
