News
தவெக அமைச்சரவையின் உத்தேச பட்டியல்* தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்த உடன், மூத்த நிர்வாகிகளுக்கு மட்டும் அமைச்சரவை பதவி வழங்க உள்ளதாக தகவல், இதன் மூலம் தவெக அமைச்சரவையின் உத்தேச பட்டியல், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நிர்மல்குமார், சரவணன், முகமது பர்வேஸ், விஜய் சரவணன், கல்லாணை, விஜயலட்சுமி, பிரபு, பாலாஜி, சத்யபாமா, ராஜ்மோகன், ஜேடிசி பிரபாகர், வி.எஸ்.பாபு, சம்பத்குமார், மரிய வில்சன், சபரிநாதன், தமிழன் பார்த்திபன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது
Published : May 06, 2026 04:31:52 PM - 3 weeks ago