News
தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகள். ,17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள். மாற்றம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
Published : Jun 15, 2026 08:51:21 PM - 5 months ago
தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகள். ,17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள். மாற்றம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
* சேலம் எஸ்.பி. -
* திருவண்ணாமலை எஸ்.பி. - கார்த்திகேயன்,
* கடலூர் எஸ்.பி. - விவேகானந்த சுக்லா,
* திருவள்ளூர் எஸ்.பி. - சாய் பிரனீத்,
* திண்டுக்கல் எஸ்.பி - ஜெயகுமார்,
* விழுப்புரம் எஸ்.பி. - மதிவானன்,
* விருதுநகர் எஸ்.பி. - விமலா
* தர்மபுரி எஸ்.பி. - அருண் கபிலன்
* கிருஷ்ணகிரி எஸ்.பி. - அனிதா
* நாமக்கல் எஸ்.பி. - யாதவ் கிரிஷ் அசோக்
* மதுரை எஸ்.பி. - தேவநாதன்
* நாகை எஸ்.பி - கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா
* தேனி எஸ்.பி - கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம்
* நெல்லை எஸ்.பி. - விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி
* மயிலாடுதுறை எஸ்.பி. - புக்யா ஸ்னேக பிரியா
* திருப்பூர் எஸ்.பி - ஷ்ரிஸ்டி சிங்
* அரியலூர் எஸ்.பி - செல்வகுமார்
