News
முதலமைச்சர் திரு .விஜய் அவர்களை மலையாள மனோரமா குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் திரு. ஜேக்கப் மேத்யூ சந்திப்பு
Published : Jul 31, 2026 12:25:14 PM - 3 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை (31.07.2026) தலைமைச் செயலகத்தில், மலையாள மனோரமா குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் திரு. ஜேக்கப் மேத்யூ, மலையாள மனோரமா குழுமம் மற்றும் மலையாள மனோரமா தொலைக்காட்சியின் செயல் ஆசிரியரும், இயக்குநருமான திரு.ஜெயந்த் மாமென் மேத்யூ, தி வீக் வார இதழின் தலைமை இணை ஆசிரியரும் இயக்குநருமான திரு. ரியாத் மேத்யூ, மலையாள மனோரமா குழுமத்தின் ஆசிரியரும் இயக்குநருமான திரு. ஹர்ஷா மேத்யூ ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
