News
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவே முடியாது: கர்நாடகா அரசு திட்டவட்டம்
Published : Aug 13, 2026 04:06:57 PM - a month ago
உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்தது கர்நாடகா அரசு. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கு கர்நாடக அரசு இன்று கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அனைத்து மனுக்களும் வரும் திங்கட்கிழமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
