News
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்
Published : Jun 27, 2026 06:38:47 PM - a month ago
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்
செல்வப்பெருந்தகை மாற்றம் தேர்தல் முடிந்தவுடனேயே நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அவர் மாற்றப்பட்டு மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு ,உத்தரப் பிரதேச,ஹரியானா,ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலைவர்கள்
புதியதாக அறிவிக்க பட்டு உள்ளார்கள்
புதிய தலைவராக மாணிக்கம் தாகூரின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
