*2 தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி*
*மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக போட்டி. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு*
*தாராபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில், திமுக 2ம் பிடித்து தோல்வி அடைந்தது. மதுராந்தகம் தொகுதியில் திமுக 3ம் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. நாளை அல்லது நாளை மறுநாள் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல்*
