News
தங்கம் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,700க்கு ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,600க்கு விற்பனை
Published : Jul 03, 2026 12:46:34 PM - 4 weeks ago
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,600க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,700க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,60,000க்கு விற்பனையாகிறது.
