News
10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
Published : Aug 12, 2026 08:52:19 PM - a month ago
10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
சிபிசிஐடி டிஜிபியாக பாலநாகாதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்
* சென்னை சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பியாக அபின் தினேஷ் மோடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
* சென்னை உளவுப் பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி கியூ பிரிவு சி.ஐ.டி. எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
* சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக அர்பிதா ராஜ்புத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
* தமிழ்நாடு கமாண்டோ எஸ்.பியாக ஈஸ்வரன், தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பியாக சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்
