News
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை மேம்படுத்த புதியதாக 5 இடங்களில் சுற்றுலா பாதுகாப்பு அமைப்பு
Published : Aug 19, 2026 06:06:43 PM - 4 weeks ago
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை மேம்படுத்த புதியதாக 5 இடங்களில் சுற்றுலா பாதுகாப்பு அமைப்பு
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பூம்புகார் மற்றும் ஒகேனக்கல் ஆகிய ஐந்து இடங்களில் சுற்றுலா பாதுகாப்பு (Tourist Security Organisation) புதியதாக ஏற்படுத்தப்படும்.