News
வந்தே மாதரம் மசோதா: மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க எம்.பி. ஆ.ராசா
Published : Jul 30, 2026 05:10:06 PM - 3 months ago
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வந்தே மாதரம் மசோதாவுக்கு தி.மு.க எம்.பி. ஆ.ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மசோதா தொடர்பான விவாதத்தின் போது பேசிய அவர், இதற்கு எதிரான தனது கருத்துகளை பதிவு செய்தார். வந்தே மாதரம் மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
