News
கர்நாடக முதல்வரின் செயலாளராக தமிழர் நியமனம்!*
Published : Jun 04, 2026 07:12:20 AM - 2 months ago
கர்நாடக முதல்வரின் செயலாளராக தமிழர் நியமனம்!*
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் செயலாளராக மதுரையை சேர்ந்த ராஜேந்திர சோழன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
மதுரை அழகப்பம்பட்டியை சேர்ந்த ராஜேந்திர சோழன், 2008-ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் 31ஆவது ரேங்க் பெற்றவர்
