News
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு A சான்றிதழ் தணிக்கை வாரியம்
Published : Jul 10, 2026 12:06:30 AM - 3 weeks ago
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு A சான்றிதழ் தணிக்கை வாரியம் நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும்
எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.
தமிழ்நாடு முதல்வரும், நடிகருமான சி. ஜோசப் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் போர்டு 'A' சர்டிபிகேட் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) கொடுத்துள்ளது. ரொம்ப நாளாகத் தாமதமாகிக்கொண்டிருந்த இந்தப் படம், இனி தியேட்டர்களுக்கு வரப்போகிறது. படத்தினுடைய ரிலீஸுக்காக ரொம்ப ஆவலாகக் காத்துக்கொண்டு இருந்த ரசிகர்கள், இந்த அறிவிப்பால் உற்சாகமாகியிருக்கிறார்கள். CBFC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படத்தினுடைய நீளம் 183 நிமிடங்கள் என்றும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்
