News
ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை சரிவு: குவிண்டால் ரூ.17,755க்கு விற்பனை
Published : Aug 10, 2026 05:47:54 PM - a month ago
ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை சரிவு: குவிண்டால் ரூ.17,755க்கு விற்பனை
ஈரோடு: ஈரோடு சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் விலை ரூ.500 சரிந்து ரூ.17,755க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் அதிகபட்சமாக ரூ.19,779க்கு விற்ற மஞ்சள் விலை, கடந்த 20 நாட்களில் ரூ.2,000 வரை குறைந்துள்ளது.