துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Published : Sep 08, 2026 05:11:34 PM - 7 days ago
துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை
FQL மோசடி தொடர்பாக முதலமைச்சர் விஜய் எந்த பதிலையும் அளிக்கவில்லை
அதிமுக வெல்லும்
இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுமே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள். அதனால் இந்த முறையும் வேட்பாளர்களை நிறுத்துவோம்; அதிமுக வெல்லும்
நாட்டுக்கு இப்போ தேவையா?
ஸ்போர்ட்ஸ் சிட்டி இப்பொழுது நாட்டிற்கு தேவையா? பொருளாதாரத்தை உயர்த்திவிட்டு அதை செயல்படுத்துங்கள்
எந்த கதையும் கிடைக்கவில்லை என்று 45 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கதையை பேசுகிறார்கள்
முதலமைச்சர் விஜய்க்கு புதிய அறை எதற்கு? அண்ணா காலத்திலிருந்து நாங்கள் அனைவருமே அதே அறையில்தான் இருந்தோம்.
சட்டமன்றத்தில் தினம்தோறும் எதாவது ஒரு பிரச்சனை நடப்பதால் மக்கள் பிரச்சனைகளை பேச முடியவில்லை
10 மணிநேரம் சட்டமன்றம் நடந்தால் 3 மணி நேரம் தான் மக்கள் பிரச்சனை குறித்து பேசப்படுகிறது
10 மணி நேரத்தில் 7 மணி நேரம் தவெக - திமுக இடையிலான சண்டைகள்தான் நடக்கிறது
சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு 3 அமைச்சர்கள் தான் பதிலளிக்கிறார்கள்
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
