News
சுங்கச் சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்கள் பாஸை செயலி மூலம் வாகன ஓட்டிகள் பெற்றுக்கொள்ள முடியும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
Published : Jul 21, 2026 03:28:54 PM - 3 months ago
சுங்கச் சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்கள் பாஸை செயலி மூலம் வாகன ஓட்டிகள் பெற்றுக்கொள்ள முடியும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
சுங்கச் சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்கள் உள்ளூா் பாஸை ‘ராஜ்மாா்க் யாத்ரா’ கைப்பேசி செயலி மூலம் எண்ம முறையில் பெற்றுக்கொள்ளலாம்’ என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) திங்கள்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் வாகன ஓட்டிகள் அருகிலுள்ள சுங்கச்சாவடிக்கு நேரடியாக சென்று தேவையான ஆவணங்களைச் சமா்ப்பித்து பாஸ் பெறும் நிலை இருந்தது. தற்போது, புதிய எண்ம கட்டமைப்பு மூலம், ஒருசில நிமிஷங்களில் இந்த பாஸை செயலி மூலம் வாகன ஓட்டிகள் பெற்றுக்கொள்ள முடியும்
